எங்களைப் பற்றி...
உலகில் ஆங்காங்கே வாழ்ந்து வரும் இந்தியர்களைக் குறிப்பாகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் உன்னத எண்ணத்துடன், இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் இளையோரால் உருவாக்கப் பட்டு, எல்லா வயதினருக்கும் ஏற்ற தகவல்களயும் வழங்க வேண்டும் என்பது எங்கள் அவா.
உலகின் பார்வை யாவும் கணினியின் பார்வைக்குத் திரும்பிவருகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் கணினி வைத்திருக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை...
2005ம் ஆண்டு தொடக்கத்தில் தோன்றிய ஓர்அரிய யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு 3ம் தேதி February மாதம் 2006ம் ஆண்டு இணையத்தில் அரங்கேறியது.
எங்களது இந்த இலவச சேவை தொடர நீங்கள் செய்ய வேண்டியது, தினம் ஒருமுறை நீங்கள் இந்த தளத்திள் காணும் விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள்.
இது எங்கள் சேவை தொடர மேலும் உதவும். |