TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
Cinema                                                         Email This Article To A Friend!
அனிமேஷனில் சீதை ஆகிறார் சமீரா
28.1.08







அனிமேஷன் படத்தில் சீதையாக நடிக்கிறார் சமீரா ரெட்டி.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்கிறார் இந்தி நடிகை சமீரா ரெட்டி. இவர் முதன்முறையாக அனிமேஷன் படத்தில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய பெண்கள் எப்போதுமே மனதைரியம் கொண்டவர்கள். சினிமாவிலும் அதேபோன்ற வேடங்களை ஏற்க ஆவலுடன் இருந்தேன். இதுவரை அப்படிப்பட்ட வேடம் அமையவில்லை. சீதையின் வேடம் அத்தகையதுதான்.

அவரது வேடம் ஏற்பதை பெருமையாக கருதுகிறேன். ராமாயண கதையை தழுவி இப்படம் தயாராகிறது என்றார்.
  © 2006 - 2007 TNLworld.com