TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
Cinema                                                         Email This Article To A Friend!
'குசேலன்' படத்தில் சிம்ரனுக்கு பதில் தபு
21.01.08







ரஜினி, பசுபதி நடிக்கும் 'குசேலன்' படத்தில் சிம்ரன் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் தபுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சிம்பரனுக்கு இன்னும் கனவுக் கன்னி நினைப்பு போகவில்லை. 'குசேலன்' படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக பத்திரிகைகளில் செய்தி படித்தவர், லம்பாக ஒரு அமெளண்ட் கேட்டு அதிர வைத்திருக்கிறார். "தவிர அவர் சின்னத்திரைக்கு போய் விட்டார். அதனால் சிம்ரனை 'குசேலன்' படத்தில் ஒப்பந்தம் செய்யவில்லை" என்றார் அப்படத்தின் இயக்குனர் பி.வாசு.

சிம்ரனுக்குப் பதில் நடிகை தபுவை பசுபதியின் ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பதில் சொல்ல இந்தமாதம் 24-ம் தேதிவரை அவகாசம் கேட்டிருக்கிறார் தபு.

'குசேலன்' படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா ஒப்பந்தமாகியுள்ளார். இசை ஜி.வி.பிரகாஷ்.

முக்கிய வேடத்தில் நடிக்க வடிவேலு மற்றும் நாசரின் கால்ஷீ்ட் கேட்டுள்ளார் பி.வாசு.
  © 2006 - 2007 TNLworld.com