TNLworld.com TNLworld.com Menu News Sports Cinema Wallpaper Useful Links
Cinema                                                         Email This Article To A Friend!
ஜூனியர் விஜயசாந்தி
20.1.08







ஜூனியர் விஜயசாந்தி என பேர் எடுக்க ஆசை என்றார் பிரியாமணி.

தோட்டா படத்தில் எனது வேடம் என்ன என்று கேட்கிறார்கள். படம் வெளியாகும்வரை அதுபற்றி சொல்ல மாட்டேன். சஸ்பென்சை நானே உடைத்தால் படம் பார்க்கும்போது ஆர்வம் குறைந்துவிடும்.

தெலுங்கில் ஜூனியர் என் . டி. ஆரின் அண்ணன் கல்யாணராமுக்கு ஜோடியாக நடிக்கிறேன். முதல்பாதிவரை காமெடியான கதாபாத்திரம்தான். இடைவேளையின்போதுதான் நான் யார் என்ற அதிர்ச்சியான விஷயம் தெரியவரும். இந்த ஸ்க்ரிப்ட்டை கேட்டவுடன் பிடித்துவிட்டது.

விஜயசாந்திபோல் ஆக்க்ஷன் வேடங்களில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். ஆக்க்ஷன் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனாலும் ஜூனியர் விஜயசாந்தி என்று பெயர்எடுக்க கசக்குமா என்ன? அந்த ஆசையும் இருக்கிறது, என்றார் பிரியாமணி.
  © 2006 - 2007 TNLworld.com